விடுமுறையில் உள்ள ஆசிரியர்கள் தமிழகத்தில் எங்கு வேண்டுமானாலும் (CCE) முப்பருவ தேர்வு பயிற்சியில் கலந்து கொள்ளலாம். தற்போது சில ஆசிரியர்களுக்கு தொலைத்தூர படிப்பில் பி.எட்., போன்ற ஏதேனும் தேர்வுகள் இருந்தால் அவர்களின் நுழைவுச் சீட்டினை பரிசீலித்து அவர்களுக்கு பயிற்சியிலிருந்து விலக்கு அளிக்கலாம் - SCERT